உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Tuesday, March 29, 2011

பார்முலாவின் பார்முலா

 

பார்முலா1  போட்டிகள் உலகமெல்லாம் இவ்வளவு தூரம் கிளை பரப்பி வளர்ந்தது ஒரு தன்னார்வ(non-profit association) கூட்டமைப்பு மூலம் என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை .பிரெஞ்ச் தலைநகரம் பாரிசில் அகில உலக தானுந்து கூட்டமைப்பு (FIAFédération Internationale de l'Automobile .
 fia logo

1904 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் The Association Internationale des Automobile Clubs Reconnus (AIACR) என்ற பெயரில் தொடங்க்கப்பட்டது .இரண்டாம் உலக யுத்தம் காரணமாக மீண்டும் 1920 ஆண் ஆண்டு தொடர்ந்தாலும் ,1946 ல் போட்டி விதிமுறைகள் , சுற்றுசூழல் பாதுகாப்பு ,நடத்தைகள் ,பயன்படுத்தும் பொருட்கள் என முழுவடிவம் பெற்றது . அந்த விதிமுறைகளின்படி  பார்முலா-1 போட்டிகள் முதல் முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் களத்தில்தான் நடைபெற்றது.
 
இன்றைய நிலையில், உலகின் ஐந்து கண்டங்களில்(ஆசியா ,ஆப்பிரிக்கா ,ஐரோப்பா ,தென் அமெரிக்கா,ஓசியானியா ) 132 நாடுகளில் உள்ள 227 தானுந்து (Auto) அமைப்புகளின் தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்துநிர்க்கிறது FIA .அதோடு ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கும் பார்முலா1 போட்டிகளின் அட்டவணைகள் ,நாடுகள் ,களத்தின் தன்மைகள் என பல நுட்பங்கள் FIA  அங்கீகரித்த பின்னர்தான் நடத்தப்படுகிறது .

நடப்பு 2011 ஆண்டில்  FIA  20 நாடுகளில் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக பக்ரைனில் போட்டி நடக்கவில்லை( Bahrain Formula One Grand Prix ) ஏனைய 19 நாடுகள் பட்டியல் இடப்பட்டு இருக்கிறது .


Dates
Races
Country
27.03.2011
Grand Prix of Australia
AUS
10.04.2011
Grand Prix of Malaysia
MYS
17.04.2011
Grand Prix of China *
CHN
08.05.2011
Grand Prix of Turkey
TUR
22.05.2011
Grand Prix of Spain
ESP
29.05.2011
Grand Prix of Monaco
MCO
12.06.2011
Grand Prix of Canada
CAN
26.06.2011
Grand Prix of Europe
ESP
10.07.2011
Grand Prix of Great Britain
GBR
24.07.2011
Grand Prix of Germany
DEU
31.07.2011
Grand Prix of Hungary
HUN
28.08.2011
Grand Prix of Belgium
BEL
11.09.2011
Grand Prix of Italy
ITA
25.09.2011
Grand Prix of Singapore
SGP
09.10.2011
Grand Prix of Japan
JPN
16.10.2011
Grand Prix of Korea
KOR
30.10.2011
Grand Prix of India *
IND
13.11.2011
Grand Prix of Abu Dhabi
ARE
27.11.2011
Grand Prix of Brazil
BRA
.
இதில் 9 நாடுகளை சார்ந்த 12 அணிகள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
1.இந்தியா அணி

Force India
2.இங்கிலாந்து அணிகள்
Mercedes GP
Williams
Marussia Virgin Racing
3.இத்தாலி அணிகள்
Ferrari
Toro Rosso
4.ஜெர்மன் அணி
McLaren
5.பிரெஞ்ச் அணி
Lotus Renault GP
6.ஆஸ்திரிய அணி
Red Bull
7.சுவிஸ் அணி
Sauber
8.மலேசியா அணி
Team Lotus
9.ஸ்பெயின் அணி
HRT
ஒவ்வொரு அணியும் தான் விரும்பிய ஓட்டுனர்களை (pilot )
நியமித்துக்கொள்ளும் 14 நாடுகளை சேர்ந்த 24 இந்த  போட்டிகளில் பங்கேற்கிறார்கள் .
இந்தியா -1

Narain Karthikeyan


ஜெர்மன் வீரர்கள்-6

MICHAEL SCHUMACHER ,         NICO ROSBERG           ADRIAN SUTIL              

NICK HEIDFELD                        SEBASTIAN VETTEL                    TIMO GLOCK

 

இங்கிலாந்து -3


Paul di RestaJenson ButtonLewis Hamilton

PAUL DI RESTA                              JENSON BUTTON                          LEWIS ஹமில்டன்


இத்தாலி-2 

 

Vitantonio LiuzziJarno Trulli

VITANTONIO LIUZZI                         JARNO TRULLI

ரஷ்யா-1

Vitaly Petrov

 

ஸ்பெயின் -2 

 

Fernando AlonsoJaime Alguersuari
FERNANDO ALONSO                    JAIME ALGUERSUARI

ஆஸ்த்ரேலியா -1

Mark Webber

 

பிரேசில் 2

Felipe MassaRubens Barrichello

FELIPE MASSA                            RUBENS BARRICHEL

சுவிர்ச்சர்லாந்த்-1

Sebastien Buemi


பெல்ஜியம்-1 


Jerome d'Ambrosio


பின்லாந்த -1

Heikki Kovalainen


வெனிசுலா-1 

Pastor Maldonado


மெக்ஸிகோ-1

Sergio Perez


ஜப்பான் -1

Kamui Kobayashi



நாம் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு போட்டியே முடிந்து விட்டது 

·      நம் வேகத்தின் அடுத்த கட்டம் 
போட்டிக்  களம் 

1 comment:

Sugumarje said...

நல்ல தகவல்... அருமை... நல்ல உழைப்புங்கூட :) வாழ்த்துக்கள்... மிக விரைவாக கற்றுக்கொண்டதற்கு... :)