தகுதி சுற்றிலே சப்பர் (BMW Sauber) அணியின் செஜியோ பெர்ஷ் (Segio Perez) விபத்துக்குட்பட்டார் .ஆனால் அதிருஷ்டவசமாக காயம் மட்டுமே அடைந்தார் . அடுத்த கனடா ரேஸில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது .
என்ற வரிகளுடன் தொடர்புடைய
செஜியோ பெர்ஷ் காரின் படம் இடம் பெறவில்லை .இதோ அதன் பரிதாப நிலை .
போட்டி ஆரம்பிக்கும்போதே 23 கார்கள்தான் .(
செஜியோ பெர்ஷ் இடம் பெறவில்லை)
மிக வலுவான துவக்கத்தில் தகுதி முதல் இரண்டு சுற்றில் முதலில் வந்த மெக்லரண் மெர்சீடிசின் ஹெமில்டேன் மூன்றாவது சுற்றில் இரு வளைவுகளை ஒரு சேர கடந்து -தண்டிக்க பட்டு, ஒன்பதாம் இடத்தில் இருந்து போட்டி ஆரம்பித்தார் .ஆனால் ஆறாம் இடத்தினை தக்க வைத்தார் .
போட்டியின் 30 ஆவது சுற்றில் விர்ஜின் காஷ்வோர்த்தின்(Virgin cosworth)-டிமோ கிளாக் வலது
ரியர் சஷ்பென்செர் பழுது அடைந்ததால் வெளியேறினார் .
அடுத்து நடுக்களத்தில் 32 ஆவது சுற்றில் மைக்கேல் சூமேகர் எஞ்சின் பழுதால் அவரும் அவசரமாக வெளியேறினார் .
Michael Schumacher
அதே சுற்றில் போன ஸ்பானிஷ் ரேசில் 58 ஆவது (மொத்தம் 66 சுற்றுக்கள் )சுற்றில் கியர் பாக்ஸ் பிரச்சனையின் வெளியேறிய பெராரியின் பிலிப் மாசா ,இந்த முறை விபத்துக்கு உள்ளானார் .(அவர்தான் தொடக்கம்... )
Felipe Massa
ரேஸின் 66 ஆவது சுற்றில் டோரோ ரோசோ (Toro Rosso) அணியின் ஸ்பெயின் வீரர்( பெயரை
மொழிபெயர்க்க வழிகொடுக்காத) Jaime Alquersurai வெளியேற ,
Jaime Alquersurai
இதோ நானும்