நமது பார்முலா 1 ன் ஏழாவது போட்டி கனடாவின் - கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் களத்தில் நடந்தது .
அருவி என்றாலே உலக மக்களின் கண் முன் சாரலுடன் நினைவுக்கு வருவது அழகிய நயாகரா நீர்வீழ்ச்சிதான் .அமேரிக்கா -கனடாவின் எல்லை பகுதிக்கு ஆண்டுக்கு பத்து மில்லியன் மக்களின் வருகையை இந்த அருவி ஏற்படுத்தி உள்ளது .
அழகிய ஒரு நதி மூன்று நீர்வீழ்ச்சியில் மூலம் தன் பெயரை சொல்கிறது ஒன்றுபிரைடல்வெல்ஸ் (Bridal Veil Falls),இரண்டாவது அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, (American Falls )மூன்றாவது -குதிரை குழம்பு வடிவ கனடா அல்லது ஹார்ஸ் சூ (Canadian or Horseshoe Falls) வீழ்ச்சி .அந்த மிகவும் புகழ் பெற்ற நதி வீழ்ச்சியில் 86% பங்கை ஹார்ஸ் சூ மூலம் கனடா வாங்கி அணைத்து கொள்கிறது .
வீழும்போதும் பெயர் பெறுவது இயற்கை மட்டுமே.
கனடாவின் மமுன்னாள் வீரர் கில்ஸ் வில்நேவ் பெயரில் (Joseph Gilles Henri Villeneuve) இந்த களம் Circuit Gilles Villeneuve அழைக்க அழைக்கபடுகிறது .
Gilles Villeneuve
கில்ஸ் வில்நேவ் மரணம், 1982 மே மாதம் எட்டாம் தேதி பெல்ஜியத்தில் நடந்த பெர்ராரி அணியிலிருந்து கலந்து கொண்ட போட்டிக்கான தகுதி சுற்றில் மிக மோசமான விபத்தில் நிகழ்ந்தது .
Circuit Gilles Villeneuve
இந்த களம் கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்த பட்டு வருகிறது இதுவரை ஒன்பது போட்டிகள் நடந்து இருக்கிறது .4:361 கி .மீ நீளமுள்ள இந்த களத்தின் மிக வேக மனிதன் .
Rubens Barrichello
பெர்ரரியின் ரூபன் பேரிகொலோ( Rubens Barrichello) 1:13.622 நிமிட நேரத்தில் கடந்ததே இன்றும் சாதனை சாட்சி .
கனடாவின் உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணிக்கு( நம்மூர் நேரப்படி இரவு 10.30) ரேஸ் மழையால் துவங்கி வைக்கப்பட்டது ...
அப்படித்தான் நடந்தது .
.முதல் சுற்றிலேயே சேப்ட்டி கார் ரேஸ் லீடர் போல வழி நடத்த நான்கு சுற்று வரை நீடித்தது .மழை.
ஏழாவது சுற்றில் மீண்டும் சேப்ட்டி கார்-12 ஆம் சுற்று வரை .காரணம் மேலரண் அணியின் ஹேமில்டன் -ஜென்சென் பட்டன் மோதல் .
ஹெமில்டேன் காரின் இடது ரியர் சஷ்பென்செர் பாதிக்க பட்டதால் வெளியேறினார் .(அவர்தான் துவக்கம்... )
மீண்டும் 21 ஆம் சுற்றிலிருந்து 24 ஆம் சுற்றுவரை சேப்ட்டி கார்.
மழை வலுக்கவே ரேஸ் நிறுத்தப்பட்டது .
சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பிறகு துவங்கிய ரேஸ் மழையின் துணையுடனே நடந்தது .
.
28 ஆம் சுற்றில் லோட்டஸ் ரெனால்டின் கோவலைனன் வெளியேற (Heikki Kovalainen) அடுத்து 36 ஆவது சுற்றில் பெர்ரரியின்
அலோன்சா
கடந்த இரண்டு போட்டிகளில்
அலோன்சா
கடந்த இரண்டு போட்டிகளில்
வெளியேறிய பிலிப் மாசாவுக்கு போட்டியாக நானும், என்று ஆட்டத்தை
கலைத்தார் .
கலைத்தார் .
49 ஆவது சுற்றில் போர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டில்
வெளியேறினார் .
வெளியேறினார் .
55 ஆவது சுற்றில் ரெனால்டின் நிக் ஹைபீல்ட் 61 ஆவது சுற்றில்
வில்லியம்
காஷ்வோர்தின் பாஸ்டர் மால்டோனா வெளியேற
வில்லியம்
காஷ்வோர்தின் பாஸ்டர் மால்டோனா வெளியேற
67 ஆவது சுற்றில் போர்ஸ் இந்திய அணியின் பால்டி ரெஸ்டா
பயமுறுத்தினார் .
பயமுறுத்தினார் .
ஆனால் தப்பித்தார் .
இந்த ரேஸின் மிக அற்புதமான திறமையை வெளிபடுத்திய
மைகேல் சூமேக்கர் நான்காம் இடத்தை பிடித்து, தான் -Rain Master
மைகேல் சூமேக்கர் நான்காம் இடத்தை பிடித்து, தான் -Rain Master
என்பதை நிரூபித்தார் .
எனவே இந்த முறையும் மொத்தம் 18 கார்கள் மட்டுமே 70 முழு சுற்று
எல்லை கோட்டை தொட முடிந்தது.
போட்டி தடை பட்ட நேரத்தில் களத்தின் கேமராக்கள், மிகவும்
அக்கறையுடன்,
சலிக்காமல் இருக்க சுவாரசியமான காட்சிகளை படம் பிடித்து தள்ளியது
-நல்ல விருந்து .
அக்கறையுடன்,
சலிக்காமல் இருக்க சுவாரசியமான காட்சிகளை படம் பிடித்து தள்ளியது
-நல்ல விருந்து .
போட்டியின் முடிவு ?
Jenson Button
போட்டியின் 69 ஆவது சுற்றில் மிக சிறந்த தன் மேர்சீடிஸ் FO 108 Y எஞ்சினின் முழுவேகத்தை பயன்படுத்தி( 1:16.956) ஜென்சன் பட்டென வெட்டளிடமிருந்த முதல் இடத்தை பறித்தார்- என்பது மிக வேக விறு விறுப்பு.
Sebastian Vettel
இரண்டாம் இடத்தை ரெட்புல் ரெனால்டின் செபாஸ்டியன் வெட்டலும் ,
Mark Webber
மூன்றாம் இடத்தை அதே அணியின் மார்க் வெப்பரும் பகிர்ந்து கொண்டார்கள்.
போட்டியின் முடிவில் சில மாற்றங்கள் இருந்தாலும் ரெட் புல் அணியின் முதல் இடத்தின் வேகம் எந்த அணிக்கும் இன்னும் வரவில்லை என்பது சவால்தான் !
புள்ளிகளின் அடிப்படையில் நாம் தற்போதைய நிலவரம் பார்ப்போமா ?
P | Driver | Pts | |||
1 | Sebastian Vettel | 161 | |||
2 | Jenson Button | 101 | 60 | ||
3 | Mark Webber | 94 | 67 | ||
4 | Lewis Hamilton | 85 | 76 | ||
5 | Fernando Alonso | 69 | 92 | ||
6 | Felipe Massa | 32 | 129 | ||
7 | Vitaly Petrov | 31 | 130 | ||
8 | Nick Heidfeld | 29 | 132 | ||
9 | Michael Schumacher | 26 | 135 | ||
10 | Nico Rosberg | 26 | 135 | ||
11 | Kamui Kobayashi | 25 | 136 | ||
12 | Adrian Sutil | 8 | 153 | ||
13 | Sébastien Buemi | 8 | 153 | ||
14 | Jaime Alguersuari | 4 | 157 | ||
15 | Rubens Barrichello | 4 | 157 | ||
16 | Sergio Pérez | 2 | 159 | ||
17 | Paul di Resta | 2 | 159 | ||
18 | Pedro de la Rosa | 0 | 161 | ||
19 | Jarno Trulli | 0 | 161 | ||
20 | Vitantonio Liuzzi | 0 | 161 | ||
21 | Jérôme d'Ambrosio | 0 | 161 | ||
22 | Heikki Kovalainen | 0 | 161 | ||
23 | Timo Glock | 0 | 161 | ||
24 | Pastor Maldonado | 0 | 161 | ||
25 | Narain Karthikeyan | 0 | 161 |
அணிகள்
P | Constructor | Pts | |||
1 | Red Bull-Renault | 255 | |||
2 | McLaren-Mercedes | 186 | 69 | ||
3 | Ferrari | 101 | 154 | ||
4 | Renault | 60 | 195 | ||
5 | Mercedes | 52 | 203 | ||
6 | Sauber-Ferrari | 27 | 228 | ||
7 | Toro Rosso-Ferrari | 12 | 243 | ||
8 | Force India-Mercedes | 10 | 245 | ||
9 | Williams-Cosworth | 4 | 251 | ||
10 | Lotus-Renault | 0 | 255 | ||
11 | HRT-Cosworth | 0 | 255 | ||
12 | Virgin-Cosworth | 0 | 255 |
நாம் மீண்டும் ஒரு street circuit ல் மிக வேகமாக வரும் ஜூன் 26 ஆம் தேதி சந்திப்போம்
Valencia Street Circuit
அவ்வளவுதானா ?
இல்லை .
நமக்காக காத்திருப்பவர்கள் நம்மை கோவித்து கொள்ள கூடாதல்லவா ?
பார்த்துவிட்டு போவேமே !
1 comment:
நல்ல தொகுப்பு... நல்ல தகவல் வாழ்த்துகள்
Post a Comment