உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Sunday, February 20, 2011

இந்த அழகிய தலைப்பை



இந்த அழகிய தலைப்பை தவற விட்டு விட கூடாதென்பதற்காக பதிவிட்டேன் .
ஆனால் மார்ச் மாதம் ரேஸ் ஆரம்பிக்கும் முன் வருவேன் .நிறையபேசி sorry 
எழுத உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் .
நன்றி 
-- 
என்றென்றும் அன்புடன் ,

சுகி ...

1 comment:

Sugumarje said...

தலைப்பை போலவே தளமும் வேகமெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தளத்தின் முதன்மை இப்பொழுதே என் மனதிற்குள் காண்கிறேன்... அன்பன் சுகுமார்ஜி...
கணிணி வரைகலை, கேரிகேச்சர் ஓவியர்