உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, March 19, 2011

பார்முலா1 ல் இந்தியர்களின் ஆதிக்கம்

இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் பார்முலா1 பந்தய வெப்பம் உலகம் பூராவும் பரவ காத்திருக்கிறது ...

கடந்த பக்ரைனில் மார்ச் 13 ல் துவங்க இருந்த போட்டிகள் கல்ப் தேசங்களின் நிலையில்லா அரசியல் மாற்றங்களால் ஒத்திவைத்து ஏமாற்றியது .

ஆனாலும் பந்தயம்தான்  தாமத துவக்கத்தில் .ஆனால் இந்தியர்களின் பங்கீடோ மிக வேகத்தில் .
Kumar Ram Narain Karthikeyan
 2005 க்கு பிறகு  பார்முலா1 வானில்முதல்  இந்திய நட்சத்திரம் நரேன் கார்த்திகேயன் ஜோர்டான் அணிக்காக கலந்துகொண்டார் .பிறகு 2006 , 2007 வில்லியம்ஸ் அணியின் பயிற்சி ஓட்டுனராக இருந்து மீண்டும் HRT (Hispania Racing Team) அணிக்காக களம் இறங்குகிறார்.


இதே அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் 10 போட்டிகளில் மட்டுமே  கலந்து கொண்ட இன்னொரு இந்திய நட்சத்திரம் கருண் சந்தோக் இம்முறை ESPNF1 க்கு  வருணனை அறிவிப்பாளராக களத்தில் இருப்பார் . 
மற்றபடி அனைவரும் அறிந்த நம் 
நமது விஜய் மல்லையா கடந்த 2007 ல் ஷ்பைகர் அணியை  68 மில்லியனுக்கு வாங்கி 2008 லிருந்து களம் இறங்கியுள்ளார் .


ஆண்டிரியன் சட்டிலை (adrian-sutil) மட்டும் தொடர்ந்து ஆஸ்த்தான டிரைவராக நிலைக்கிறார் .பால்டி ரெஸ்டா (Paul di Resta)என்பவரை அறிமுகபடுத்துகிறார் 
 
அப்புறம் அந்த அணிபற்றி நிறையவே கட்ட செய்திகளாக படீப்பீர்கள்...


deepika padukone at force india party

.காரணம்?  இவர்தாம் .நாம் அடுத்த வேகத்தில் சிந்திப்போம்...

No comments: